தேர்வு அறையில் இடமில்லாததால் தரையில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்கள்.. கல்லூரியை நேரில் ஆய்வு செய்த கல்வித்துறை அதிகாரிகள்..!

0 1664

பீகாரில் முங்கர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவ- மாணவிகள் நடை முற்றத்திலும், மொட்டை மாடியிலும் தரையில் அமர்ந்து பரீட்சை எழுதும் வீடியோ காட்சிகள் வைரலாகிப் பரவியதைத் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கல்லூரியை நேரில் ஆய்வு செய்தனர்.

ஏராளமான மாணவர்களுக்கு தேர்வு அறையில் இடம் கிடைக்கவில்லை என்பதால் மேல் மாடியில் அமர்ந்து தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டது. நான்கு மாணவர்கள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைக்கப்பட்டதால் காப்பியடித்து தேர்வு எழுதியதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments