சேலம் காமலாபுரம் விமான நிலையம் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை துவக்கப்படுவதாக அறிவிப்பு

0 10039

சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக சேலம் விமான நிலைய இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளர்.

முதல் கட்டமாக பெங்களூர் - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர் நிறுவனமும், பெங்களூர் - சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் இன்டிகோ நிறுவனமும் விமான சேவை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments