மகளிர் இடஒதுக்கீட்டை விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் - கனிமொழி

0 2264

 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மேலும் தாமதம் செய்யாமல் விரைவில் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கனிமொழி வலியுறுத்தினார்.

மகளிர் மசோதாவை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்? ஏன் இது ரகசியமாக கொண்டுவரப்பட்டது? என கனிமொழி கேள்விகளை எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments