வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 மாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

0 933

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள 9 மாடிக் குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அந்தக் குடியிருப்பில் இரவு 2 மணி அளவில் திடீர் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 70 பேர் மீட்கப்பட்டு, அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments