சென்னையில் சாலை பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும்...மழை பெய்தாலும் சாலை பணி - சென்னை மாநகராட்சி ஆணையர்

0 1099

சென்னையில் முடிக்கப்படாத சாலை பணிகள் மிக விரைவில் முடிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

56 நாடுகள் கொண்ட கால்நடை மருத்துவ முன்னேற்றத்திற்கான உலக சங்கங்கள் நடத்திய 29- வது உலக கால்நடை மாநாடு சென்னையில் நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments