அ.தி.மு.க. மாநாடு பற்றிய அவதூறுகள் எடுபடாது - ஆர். பி. உதயகுமார்

0 2582

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் உணவு வீணாக்கப்பட்டதாக பரப்பப்படும் அவதூறு எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், 100, 200 பேர் பங்கேற்கும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதே சவாலாக இருக்கும் போது பல லட்சம் பேர் பங்கேற்ற மாநாட்டில் சில விஷயங்கள் நடப்பது இயல்பானது தான் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments