அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை 5 பேரின் உயிரை காவு வாங்கிய கோர வெடி விபத்து

0 1404

அமெரிக்காவில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய வெடி விபத்து குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வீடு சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள 2 வீடுகளும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தீக்கிரையாகின.

ஏராளமான வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் உடைந்து சிதறின. விபத்து எப்படி நடந்தது என்ற காரணத்தை போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments