தமிழக சட்ட பேரவையில் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்னீஷியா வந்துவிட்டதா? - ஜெயகுமார்

0 2482

தமிழக பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்னீஷியா வந்துவிட்டதா என முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், தாக்குதல் நடந்த போது தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்திருந்த திருநாவுக்கரசு, தி.மு.க.வுக்கும் பின்னர் காங்கிரசுக்கும் சென்று விட்டதால் தற்போது மாற்றிப் பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments