மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை பணியை நிறுத்தாதீர் ரயில்வே அமைச்சரிடம் கனிமொழி எம்பி வலியுறுத்தல்.

0 5467

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தூத்துக்குடி தொகுதி திமுக எம்பி. கனிமொழி சந்தித்து பேசினார் அப்போது , மதுரை - தூத்துக்குடி இடையிலான 143.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இரண்டாவது ரயில்பாதைப் பணிகளை நிறுத்தாமல், தேவையான நிதி ஒதுக்கித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments