சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் எ.வ.வேலு

சென்னை மெரினாவில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2ஆம் கட்ட பணி, தொடங்கும் தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டை கொத்தளத்தில், தேசிய கொடி ஏற்றும் கம்பம் புதுப்பிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக தொடர்பாக வழக்கை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகவும், அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Comments