தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறார் ஓ.பி.எஸ். : ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க.வின் ஊதுகுழல் போல் செயல்படும் ஓ.பி.எஸ். நடத்தும் ஆர்ப்பாட்டத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொட நாடு வழக்கில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பட்ட போது ஓ.பி.எஸ். அமெரிக்காவில் இருந்தாரா அல்லது ஜப்பானில் இருந்தாரா என்றும் வினவியுள்ளார்.
Comments