மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் 3வது கூட்டம் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?

எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், செப்டம்பர் மாதத்திற்கு அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 கட்சிகளின் தலைவர்கள் வெவ்வேறு பணிகளில் மும்முரமாக இருப்பபதால் கூட்டம் தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இக்கூட்டத்துக்கு முன்பு பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்க உள்ள சரத்பவார், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
Comments