சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. 6 பேர் உயிரிழப்பு.. !!

0 1284

ரஷ்யாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

சைபீரியாவின் அல்தாப் குடியரசில் தனியாருக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதில் 12 பயணிகளும், 3  பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றபோது கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments