டெல்லி விமானநிலையத்தில் ரூ.10 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

0 1967

டெல்லி விமான நிலைத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுக் கரன்சிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிச் செல்ல இருந்த தஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அவர்கள் ஷூக்களின் உள்ளே மறைத்து வைத்திருந்த 7 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களும், 4 லட்சத்து 66 ஆயிரம் யூரோ உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments