தி.மு.க-வில் இளைஞரணி, மாணவரணியைப் போல பா.ஜ.க-வில் சி.பி.ஐ. அணி, ED அணி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு தமது வீட்டில் நடக்கப் போவதாக சிலர் கூறுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அப்படி நடத்துவதற்கு தமது முகவரியை வேண்டுமானால் தரட்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments