கொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

கொலம்பியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழப்பு
கொலம்பியா நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
Cundinamarca மாகாணத்தில் அமைந்துள்ள Quetame பகுதியில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மண் மூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்து சேதமாயின.
பாதுகாப்புத் துறையினர், ராணுவம், செஞ்சிலுவை சங்கத்தினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்ட மீட்புக் குழு வீரர்கள் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Comments