ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி கூறியது உண்மை - உதயநிதி

பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என மோடி கூறியதை ஆதாரத்துடன் கொடுக்கத் தயார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 2013 நவம்பர் 7 ஆம் தேதி சத்தீஸ்கரில் நடந்த கூட்டத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை நாங்கள் மீட்டு, ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று மோடி கூறியதாக உதயநிதி தெரிவித்தார்.
Comments