ஹோட்டல் உணவுகள் விலை உயர்கிறதா.? காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு எதிரொலி...!

காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்தால், 15 நாட்களுக்கு பிறகு, ஹோட்டல் உணவுகளின் விலையை உயர்த்தும் நிலை ஏற்படும் என சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பெசன்ட்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Comments