கலிபோர்னியா மாகாணத்தில் செஸ்னா சி 550 என்ற கார்ப்பரேட் ஜெட் விமானம் விபத்து - 6 பயணிகள் உயிரிழப்பு

0 887

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செஸ்னா சி 550 என்ற வர்த்தக ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர். லாஸ் வேகாசில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் பிரெஞ்ச் பள்ளத்தாக்கு விமான நிலையம் அருகே வயலில் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்து எரிந்தது.கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானத்தில் பயணித்த 6 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments