அலுவலர்களின் குழந்தைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திலேயே காப்பகத்தை திறந்து வைத்தார் மாவட்ட ஆட்சியர்...!

0 2341

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் (CHILD CARE CENTRE ) ஒன்று திறக்கப்பட்டுள்ளது...

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்து காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். சுவர் ஓவியங்கள், கரும்பலகை , விளையாட்டுப் பொருள்கள் , குழந்தைகள் கல்விக்கான புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments