சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்..!

சென்னை புதிய காவல் ஆணையர் சந்தீப் ராய்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்..!
ஆணையராக உள்ள சங்கர் ஜிவால் டிஜிபியாக பொறுப்பேற்பதை அடுத்து அறிவிப்பு
தனது சிறப்பான பணிகளுக்காக 2008, 2015ல் ஜனாதிபதி பதக்கங்களை சந்தீப் ராய் ரத்தோர் பெற்றுள்ளார்
ஆவடி காவல் ஆணையரகத்தின் காவல் ஆணையராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார் சந்தீப் ராய் ரத்தோர்
அண்மையில் டிஜிபி அந்தஸ்து பெற்று காவல் பயிற்சி அகாடமி இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார்
2019 முதல் 2021 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக சந்தீப் ராய் ரத்தோர் பணியாற்றினார்
2017 - 2019 வரை நக்சலைட்களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா எல்லைகளில் சிறப்பு அதிரடிப் படை தலைவராக பணியாற்றினார்
Comments