'பார்பி' திரைப்படத்தில் வருவது போன்ற பிங் நிற மாளிகை... பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 3 மாடி கட்டடம்..!

0 3173

ஹாலிவுட் திரைப்படம் பார்பி அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், அதில் வரும் பிங் நிற மாளிகையை போலவே அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு நிஜ மாளிகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற மலிபு நகரில் கடலை பார்த்தப்படி இந்த 3 மாடி பங்களா அமைந்துள்ளது.

நடன அரங்கம், நீச்சல் குளம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த மாளிகை சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments