ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தாவுக்கு கொலை மிரட்டல்

0 2374
ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தாவுக்கு கொலை மிரட்டல்

ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்தாஷிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து அவருக்கு மும்பை போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ஆதிபுருஷ் படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இப்படத்தில் வசனம் எழுதிய பாலிவுட் பாடலாசிரியர் மனோஜ் முன்தாஷிர் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, படத்தில் ஸ்ரீராமர் கதாபாத்திரத்திற்கான வசனங்கள் சிலவற்றை மாற்றப்போவதாக திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments