கேரளா ஸ்டோரிக்கான தடை அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் - நடிகை கங்கனா ரணாவத்.!

0 3028

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்திருப்பதற்கு இணையான செயல் என்று இந்தி நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

மதமாற்றம் தொடர்பான இந்த படம் குறித்து ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, அரசு அமைப்புகளில் ஒன்றான திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்துக்கு அனுமதியளித்தபிறகு, அந்தப் படத்துக்கு தடை விதித்திருப்பது சரியில்லை என்றார்.

இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலுக்கு இணையானது என்றும் கங்கனா விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments