ரூ.550 கோடியில் கட்டப்பட்ட நாட்டிலேயே மிகப்பெரிய உயர்நீதிமன்றம்... இன்று திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

0 1808

ஜார்கண்ட் மாநிலத்தில் 550கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நாட்டிலேயே மிகப் பெரிய உயர்நீதிமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று திறந்து வைக்கிறார்.

ராஞ்சி அடுத்த துர்வாவில் 165 ஏக்கர் பரப்பளவில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தில் சிசிடிவி கேமரா வசதி, வாகன நிறுத்த வசதி, கூட்ட அரங்குகள், நூலகம் போன்றவை உள்ளன.

வழக்குகளை விசாரிக்க  25 குளிரூட்டப்பட்ட நீதிமன்ற அறைகள், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சட்ட புத்தகங்கள் உள்ளிட்டவையும் இந்த நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments