நாடாளுமன்ற தேர்தலிலும் நாம்தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் - சீமான்
நாடாளுமன்ற தேர்தலிலும் நாம்தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அககட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பள்ளி கட்டிடங்களை சீரமைக்க அரசிடம் நிதி இல்லை என்று கூறப்படுவதை விமர்சித்தார்.
Comments