சீனாவில், கிராஸ் நெட்வொர்க் 5-ஜி சேவை அறிமுகம் !

0 1449

உலகிலேயே முதன்முறையாக சீனாவில் கிராஸ் நெட்வொர்க் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனர்கள் 62 கோடி பேர் 5-ஜி சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு நெட்வொர்கின் 5-ஜி சேவை கிடைக்காத இடத்தில், அங்கு எந்த நெட்வொர்க்கிற்கு நல்ல கவரேஜ் உள்ளதோ அதன் 5-ஜி சேவையை பயன்படுத்திக்கொள்ள தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் 4 முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஜின்ஜியாங் மாகாணத்தில் சோதனை முயற்சியாக இதனை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்குதடையின்றி 5-ஜி சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments