சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறைச் செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமனம்..!

0 2451

உதயச்சந்திரன் நிதித்துறைச் செயலாளராக மாற்றம்

உள்துறைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம்

சுகாதாரத்துறைச் செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், நிதித்துறைச் செயலாளராக மாற்றம்

நிதித்துறைச் செயலாளராக இருக்கும் முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ், உள்துறைச் செயலாளராக நியமனம்

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி, போக்குவரத்துத்துறைச் செயலாளராக நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறைச் செயலாளராக நியமனம்

சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த டாக்டர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளராக நியமனம்

கூட்டுறவு மற்றும் உணவுத்துறைச் செயலாளராக இருக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம்

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையராக நியமனம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments