தமிழ்நாட்டில் மே மாதத்தில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு..!

0 1466

கோடை வெயில் வாட்டிவந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்தது.

அதேபோல், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்தது.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments