’உலகம் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்’ சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ரமலான் வாழ்த்து தெரிவித்த விண்வெளி வீரர்

0 805

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஓருவர் விண்வெளி மையத்தில் இருந்து பாரம்பரிய உடையணிந்து ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோ வெளியாகியுள்ளது.

விண்வெளி வீரரான சுல்தான் அல் நியாதி, கடந்த மார்ச் 6 ஆம் தேதி நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ மிஷனில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள நிலையில் வரும் 28 ஆம் தேதி விண்வெளியில் தடம் பதிக்க உள்ளார்.

இந்நிலையில், ரமலான் திருநாளையொட்டி சுல்தான் அல் நியாதி பாரம்பரிய உடையணிந்து ரமலான் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments