உக்ரைன் மீதான போர் நடைபெற்று வரும் நிலையில் வெனிசூலாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ரஷ்ய தடகள வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு..!

0 1153

உக்ரைன் மீதான போர் நடைபெற்று வரும் நிலையில் வெனிசூலாவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய தடகள வீரர் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

பொலிவேரியன் அலையன்ஸ் ஃபார் தி பீப்பிள்ஸ் ஆஃப் எவர் அமெரிக்கா என்ற பெயரில் வெனிசூலாவில் விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்றுள்ள ரஷ்ய வீரர்கள் லாகுய்ரா சென்றடைந்தனர். 36 விளையாட்டு வீரர்களைக் கொண்ட முதல் ரஷ்ய அணிக்கு வெனிசூலாவில் நடனம் மற்றும் இசையின் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments