இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனா நிராகரிக்கப்பு..!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனா நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தியா, ஜப்பான், மற்றும் கடன் வழங்குவோரின் கூட்டமைப்பான பாரிஸ் கிளப், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஐஎம்எப் கூட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய பன்னாட்டு நிதியமைச்சக அதிகாரிகள், இலங்கை விரைவில் தனது கடன் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான பணிகளை செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.
சீனாவை இலங்கைக் கடன் சீரமைப்புத் திட்டத்தில் சேர்க்கவில்லை என்பதை அவர்கள் சூசகமாக தெரிவித்தனர்.
Comments