நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள "ருத்ரன்" திரைப்படத்திற்கான தடை நீக்கம்

0 8579

"ருத்ரன்" திரைப்படத்திற்கான தடை நீக்கம்

நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது - படத் தயாரிப்பு நிறுவனம்

ருத்ரன் படத்தை தயாரித்த ஃபைவ் ஸ்டார்ஸ் கிரியேசன்ஸ் நிறுவனம் உத்தரவாதம் அளித்ததை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments