"விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் தமிழ்நாட்டில் கொண்டுவரப்படாது" - அண்ணாமலை ..!

0 902

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவராது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

44-ம் ஆண்டு பாஜக தொடக்க விழாவையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில், கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments