வடகொரியா தயாரித்த புதிய வகை அணுகுண்டுகளை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்..!

0 1616

வடகொரியா உருவாக்கியுள்ள புதிய வகை அணுகுண்டுகளை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டதாக புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகமான கேஆர்டி வெளியிட்டுள்ளது.

தென்கொரியா- அமெரிக்கா நாடுகள் கூட்டு போர் பயிற்சி ஈடுபடுவதற்கு வடகொரியா ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கடந்த வாரம் நீருக்கடியில் அணுகுண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது.

இதையடுத்து நேற்று 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை  பரிசோதனை நடத்தியது.

இந்நிலையில் ஹ்வாசன் 31 என பெயரிடப்பட்டுள்ள புதிய அணுகுண்டுகளை அதிபர் பார்வையிட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments