கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறார்கள் தப்பி ஓட்டம்

0 1499

வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோடினர்.அவர்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்தவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். தப்பி சென்றவர்களை பிடிக்க , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.P.ராஜேஷ் கண்ணன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments