இராணுவ விமான விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ மேஜர்.. திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில் சோகத்தில் உறவினர்கள்..!

0 1945

அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் ஜெயந்த்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆகும் நிலையில், வீரமரணம் எய்தி இருக்கிறார்.

1988ஆம் ஆண்டு பிறந்த மேஜர் ஜெயந்த், மதுரையிலுள்ள செவன்ந்த் டே பள்ளியில் பள்ளிப்படிப்பையும், பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இளங்கலை கணிதவியலையும் முடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவப் பணியில் இணைந்தவர், சிறியவகை ராணுவ விமானங்களை ஒட்டி பழகி, பிறகு பெரிய விமானங்கள் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments