கோடையை சமாளிக்க கூடுதலாக மின்சாரம் கொள்முதல் : செந்தில்பாலாஜி

கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரத்து 565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரத்து 565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் 12 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
Comments