மணீஷ் சிசோடியாவிற்கு மார்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்..

0 1172
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இம்மாதம் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இம்மாதம் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவை, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பின்னர் 2 நாட்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments