”ரீல்ஸ் போடுவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உதவவும் அளிக்க வேண்டும்” - நடிகை வரலட்சுமி

நாம் செய்யும் பத்து ரூபாய் பண உதவி கூட பிறரின் வாழ்க்கையை மாற்றும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாம் செய்யும் பத்து ரூபாய் பண உதவி கூட பிறரின் வாழ்க்கையை மாற்றும் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அளியுங்கள் என கேட்டுக் கொண்டார்.
Comments