''திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி..'' - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

0 1371

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சியை எடைபோட்டு மக்கள் அளித்த வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தமிழகத்தில் இருந்து எதிர்பார்க்கலாமா ? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது, இருக்கக்கூடாது என்பது தான் இப்போதைக்கு தங்கள் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments