டைம்-லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்ட வடதுருவ ஒளிச்சிதறல்கள்.. கருமேகங்கள் கலைந்தோட, கீழ்வானம் பச்சை நிறத்தில் ஒளிர்ந்த காட்சி!

0 2317

அலாஸ்காவில், டைம்-லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்ட வட துருவ ஒளிஜாலங்கள், காண்போரை வெகுவாக கவர்ந்தன.

வட துருவ வெளிச்சம் என அறியப்படும், அரோரா போரியாலிஸ் எனப்படும் விநோதமான ஒளிவெள்ளம், அலாஸ்காவின் Anchorage பகுதிகளில் தோன்றியது. இந்த அரிய நிகழ்வை புகைப்படக் கலைஞர் ஒருவர் டைம்-லேப்ஸ் முறையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

சூரிய கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதால் பச்சை வண்ண ஒளிவெள்ளம் ஆகாயத்தில் பாயும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments