முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய அளவில்ட்ரெண்ட் ஆன HBDMKStalin70 ஹேஷ்டாக்..!

0 3106

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்ட ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியது.

இன்று காலை முதல் திமுகவினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் முதலமைச்சருக்கு 'எச்.பி.டி. எம்.கே.ஸ்டாலின் 70' (#HBDMKStalin70) என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஏராளமானோர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததால் இந்திய அளவில் அந்த ஹேஷ்டாக் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments