கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு தூக்கு; ஒருவனுக்கு ஆயுள்.!

0 966

7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கான்பூர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொள்கைகளை இந்தியாவில் பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்

7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த லக்னோ என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஒருவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments