நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிப்பு

0 933

பப்புவா நியூ கினியா நாட்டில் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேராசிரியர் உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

தெற்கு குயின்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Bryce Barker  மற்றும் Teppsy Beni என்ற மாணவி மற்றும் பப்புவா நியூ கினியா தேசிய அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் Jemina Haro  ஆகியோர் ஒரு வாரத்திற்கு முன்பு 20 பேர் கொண்ட தீவிரவாத குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாத கும்பல் கேட்ட பிணையத் தொகை வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments