தமிழில் எழுதாத பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம் - ராமதாஸ் எச்சரிக்கை

0 3159

தமிழில் எழுதப்படாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மீது மை பூசி அழிக்க போவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் தமிழை தேடி பரப்புரை பயணம் 7 ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இதில் பேசிய ராமதாஸ், ஆங்கிலம்,சீனம்,இந்தி உள்ளிட்ட உலகில் அதிகம் பேசப்படும் 13 மொழிகளில் ஒன்றாக தமிழ் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார். மேலும், தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது? என தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments