போக்குவரத்து பெண் காவலரின் உருவத்தை பென்சில் ஓவியமாக வரைந்த வடமாநில இளைஞர்..!

சென்னையில் சாலைப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் உருவத்தை அவருக்கே தெரியாமல் பென்சிலால் ஓவியம் வரைந்து அன்பளிப்பாக வழங்கி பாராட்டை பெற்ற வடமாநில இளைஞர், தன்னை வடக்கனாக பார்க்காமல் தமிழ்நாட்டில் ஒருவராக பாருங்கள் என்று கூறியுள்ளார்.
Comments