பின்லாந்தில் காரில் எரிவாயுவை நிரப்பும் ரோபோ அறிமுகம்

பின்லாந்து நாட்டில் காரில் எரிவாயுவை நிரப்புவதற்கான ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை ரோபோவால், எரிவாயு நிரப்ப வாகன ஓட்டிகள் காரில் இருந்து கீழே இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை. காரின் பதிவு எண் உறுதி செய்யப்பட்ட பிறகு, வாகன ஓட்டிகள் எவ்வளவு டாலருக்கு எரிவாயு நிரப்ப விரும்புகிறார் எனத் தெரிவிக்க வேண்டும்.
இதைகேட்டு உறுதி செய்தபிறகு, எரிவாயு இருக்கும் டேங்க் மூடியை திறந்து, ரோபோவே தாமாக எரிவாயுவை நிரப்பி விடுகிறது.
Comments