உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..!

0 2124
உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்..!

உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி, பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.

இக்கோவிலுக்கு வருகை தந்த அவர், படிப்பாதை வழியாக 600 க்கும் மேற்பட்ட படிகளில் சூடம் ஏற்றிய படி பழனி மலை கோவில் மேலே வந்தார்.

அங்கு ஆனந்த விநாயகரை வணங்கிய சமந்தா, பின்னர் ராஜ அலங்காரத்தில் முருகப் பெருமானை தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் நடிகை சமந்தாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments