நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில், இந்திய மீட்புக்குழுவினர் நிவாரண உதவி..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதுடன், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்புக்குழுவினர் வழங்கினர்.
Comments